வவுனியா நகரபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவிற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை

Loading… வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள நகரசபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவில் பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது நுளம்பு பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் நகரசபை பூங்கா மற்றும் நகரசபை வளாகம் ஆகிய இரண்டிற்கும் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர். சிவப்பு எச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இங்கு டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. இது உங்களுக்கும் அயலவர்களுக்கும் ஆபத்தானது எனவே உங்கள் வளாகத்தில் உள்ள அனைத்து நுளம்பு பெருகும் இடங்களையும் … Continue reading வவுனியா நகரபை வளாகம் மற்றும் நகரசபை பூங்காவிற்கு சுகாதார வைத்திய அதிகாரிகள் சிவப்பு எச்சரிக்கை